வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

சுக்கிரன் முதலில் தொடுவது குருபகவானை இதன் பலன்கள்


திருமணத்திற்கு பின் வளர்ச்சி  மனைவி சிறந்த நிர்வாகி  மனைவி பாரம்பரியமிக்க குடும்பம்  மனைவி வசதியானவர் மனைவி வழியில் ஆசிரியர் உண்டு வாங்கி பணியாளர் சட்ட வல்லுநர்கள் உண்டு மனைவி ஆச்சாரமான  நபர்  மனைவிக்கு ஆண்  குழந்தை  மீது  தனி பாசம் இருக்கும்  மனைவி வீடு அருகே கோவில் இருக்கும்  மனைவி ஆன்மிக வழிபாடு செய்வார்  கோவில் நிர்வாகம் பார்ப்பார்   வங்கியில் போதுமான அளவு  பணம் இருக்கும்  நகைகள் மீது ஆர்வம் இருக்கும்  மனைவி  எப்போதும் ஆலோசனை  வழங்கும்  மனைவி  பேசும் போது  குட்டி கதை சொல்லும்   மனைவி இருக்கும் வீட்டில் அரச மரம் இருக்கும்  பழமையான கோவில் இருக்கும் அகன்ற  பெரிய கண்கள்
  இனிப்பு பிரியை
  வசதிகள் உண்டு
  வங்கி தொடர்பு
  மனைவி நல்ல குடும்பத்தில் பிறந்து இருப்பார்
  மரியாதை மிகுந்தவர்
  மகளிர் தலைவி
  நல்ல குழந்தைகள் பாக்கியம்
  மனைவிக்கு ஆன்மிக நாட்டம்
  மனைவிக்கு மஞ்சள் காமாலை வரும்
  மனைவி வீட்டில் லட்சுமி போன்ற தாயாரின் பெயர்கள் இருக்கும்
  மனைவிக்கு குழந்தை மீது பிரியம் இருக்கும்
  மனைவியின் சொந்தத்தில் ஆசிரியர்கள் இருப்பார்கள்
  மனைவி பணத்தை தங்க காசு ஆக மாற்றி சேமித்து வைக்கும்
  மனைவி நல்ல நிதி நிர்வாகியாக இருப்பார்
  திருமணத்திற்குப் பின் முன்னேற்றம் இருக்கும்
  மனைவி சித்தர் கோவில் வழிபாடு செய்வார்
  மனைவி  மஞ்சள் பூசி குளிப்பார்
  சாய்பாபா வள்ளலார் வழிபாடு செய்வார்

  மனைவி ஒரு குருவின் ஆலோசனை பேரில் நடப்பார்

குரு முதலில் தொடுவது சுக்கிரனை இதன் பலன்கள்

வீட்டில் அரசமரம் இருக்கும்
சுவையான உணவு விரும்பி சாப்பிடுவார்கள்
 அழகான மூக்கு இருக்கும் 
கடவுள் பக்தி மிக்க மனைவி இவர்கள் வீடு அருகில்
பைனாஸ் பேங்க்  கோயில் அலுவலர்கள் அது சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் உண்டு
ஆசிரமங்களுக்கு செலவழிப்பார்கள்
 மனைவி வீட்டருகே கோயில் பள்ளிக்கூடம்  இருக்கும்.
கோயில்களுக்கு நிதி திரட்டுவார்கள்
அம்மன்  கோயில் நிர்வாகம் உண்டு
 தர்ம காரியங்களுக்கு செலவழிப்பார்கள்
 வங்கிக்கு அடிக்கடி  செல்வார்கள்
குரு சுக்கிரன் மனமொத்த தம்பதியராக இருப்பார்கள்
ஜாதகர் சென்ட் பயன்படுத்துவார் வாசனை திரவியங்கள் பயன்படுத்துவார் 
ஜாதகர் பெண் தெய்வ பக்தன் ஆவார்.
ஜாதகர் சகோதரி  சொல் கேட்பார் பூஜையறையில் மகாலட்சுமி படம் பெரிதாக இருக்கும்  மஞ்சள் நிறத்தில் மனைவிக்கு நாட்டம் அதிகரிக்கும்  

குரு முதலில் தொடுவது சுக்கிரனை இதன் பலன்கள்

ஆண்  குழந்தை பிறந்த உடன் ஜாதகர் வளர்ச்சி இருக்கும் 5.ஸ்டார் ஓட்டலில் தங்குவார்கள் பெண்குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுத்து கொண்டு இருப்பார் ஜாதகருக்கு அழகான வீடு இருக்கும் ஜாதகர் அழகாக இருப்பார் பணம் எப்போதும் இருக்கும் சுவையாக சாப்பிடுவார்கள்  ஜாதகர் குழந்தை ஆடம்பரமாக வாழும் வாகன யோகம் கிடைக்கும்  ஜாதகர்  மற்றும்  குழந்தையும் சுகவாசி  நல்ல ஆடை ஆபரணங்கள்  அணிவார்கள்  ஜாதகர் உயர் ரக மதுவை அருந்துவார் வீட்டில் மரம் இருக்கும் காதல் ஈடுபாடு இருக்கும் நல்ல பொருளாதாரம் இருக்கும் அத்தை மீது பாசம் இருக்கும் கண்கள் அழகாக இருக்கும்  மனைவி மீது பாசம் இருக்கும் ஜாதகர்க்கு மனைவி மேல் பிரியம் மனைவிகௌரவமானகுடும்பம் அழகு கலை உணர்வு மிக்கவர்  ஜாதகர் அழகு.  இவருக்கு பணம்இருக்கும்.  இவருக்கு கலைநயத்துடன் வீடு இருக்கும்.   சாப்பாடு பிரியர்.     குழந்தை பிறந்த பிறகு வளர்ச்சி இருக்கும்.     ஜாதகர் வாசனைத்.   திரவியங்கள் உபயோகம் படுத்துவார். இனிமையான குரல்வளம் ஜாதகர் அழகாக, கவர்ச்சியாக  இருப்பார்  அழகான கன்னங்கள்
செல்வாக்கு மிக்கவர்
போதை பொருள் மீது நாட்டம்
அலங்கார பிரியன்
செல்வம் வண்டி வாகனம்  உண்டு
கலைத்துறையில் நாட்டம்  இருக்கும்
எப்போதும் பெண்களுடனேயே இருப்பார்கள்
காம உணர்வு  அதிகமாக இருக்கும்
ஜாதகருக்கு கண் பிரச்சனை உண்டு
அழகான மூக்கு கன்னங்கள்  இருக்கும்
ஜாதகர் ஆன்மீகத்தில் விருப்பம் உடையவர்
குரல் இனிமையாக இருக்கும்
ஆன்மீக நாட்டம்  இருக்கும்
உணவுப்பிரியர்
ஆணாக  இருப்பின் பொண்டாட்டித்தாசன் என்று சொல்லலாம்
ஜாதகருக்கு பெண் குழந்தை உண்டு
ஜாதகர் சுகவிரும்பி
ஜாதகருக்கு வசதி உண்டு
ஜாதகருக்கு அழகான வீடு,  அழகான வாகனம் உண்டு
ஜாதகர் அடிக்கடி கண்ணாடி பார்பார்
தன்னை அழகு படித்திக் கொள்ள சீப்பு தேவை (குரு+சுக்)
ஜாதகர் கண்ணாடி அணிந்து இருப்பார் 

சுக்கிரன் முதலில் புதனை தொடுவது இதன் பலன்கள்


இரண்டு தாரம். திருமணத்திற்கு பின் காதல். திருமணத்திற்கு பின் படிப்பது. மனைவி இரட்டையர். மனைவி அழகாக இருப்பார். மனைவி அவர் குடும்பத்தில் கடைசி  குழந்தை.  மனைவி  இளமையானவர்  மனைவிக்கு இரண்டு பெயர் இருக்கும். மனைவி பெயரில் இடம் இருக்கும். நூலகம் செல்வார் . மனைவி படித்தவள் நகைசுவை உணர்வு இருக்கும் பதிவு திருமணம் நடக்கும்  இரண்டு டிகிரி இருக்கும் மனைவி வந்த உடன் இடம் அமையும் சிறுசேமிப்பு இருக்கும் மனைவி புத்திசாலி மனைவி பெயரில் இரண்டு வாங்கி கணக்கு இருக்கும் மனைவி பேச்சு மென்மையாக இருக்கும் மனைவி வழியில் ஆசிரியர் இருப்பார்கள் மனைவி வீட்டில் கிணறு இருக்கும்  மனைவி நகைசுவை உணர்வு அதிகம்  மனைவி இரட்டை தன்மைஇருக்கும்.  பேச்சு இனிமை இருக்கும். மனைவி இளமையானவர்.கலைத்தொழில் ஏதாவது கற்று கொள்வார் மனைவி வங்கி  பனி செய்வார்  மனைவி எழுத்தாளர் ,குடும்பமலர்  கதையாசிரியர், மங்கை மலர்,சிநேகிதி, போன்ற பெண் பத்திரிக்கை கதை,கட்டுரை எழுதுபவர்.மனைவி திருமணத்திற்கு பிறகு படிக்க விரும்புவார் அழகு,புத்தியை நோக்கி செல்கிறது.புத்தி அழகுறும்.  சமாதான பிரியர் ஜாதகருக்கு  இரண்டு காதல் திருமணம்.சங்கீத நாட்டியம்
வங்கியில் வேலை
பத்திரத்தொழில்கள்
போட்டோ நிருபா்கள்  சிரித்து கொண்டே பேசும் மனைவி  அச்சகத்தொழில்
மேடைப் பேச்சாளர்
அழகான கைகள்
மனைவி வங்கி வேலை
மனைவி க்கு ஜோதிட த்தில் நாட்டம் இருக்கும்

புதன் முதலில் சுக்கிரனை தொடுவது இதன் பலன்கள்

படிக்கும் போது  காதல் இருக்கும்   ஜாதகருக்கு பெண் நண்பர்கள் அதிகம் இருப்பார்கள்  படிப்பிற்கு தேவையான பொருள் உதவிகள் கிடைக்கும் கலை  சார்ந்த  படிப்பு  பேஷன் டிசைனிங்  வாகனம் சார்ந்த படிப்பு கணினி சார்ந்த படிப்பு சிவில்  இன்ஜினியரிங்  படிப்பார்  தாய் மாமன் அழகாக இருப்பார் தாய்மாமனுக்கு பெண் குழந்தைகள் உண்டு தாய் மாமன் சுக வாசி கலை  துறை ஆர்வம் மாமன் வசதியானவர்  அத்தை  வீட்டில்  படிப்பார் உறவில் திருமணம் காதல்  உண்டு  நல்ல கல்வி கற்பார் நல்ல அறிவு இருக்கும் படிப்பிற்கு தடை இருக்காது  விரல்கள் அழகாக இருக்கும் வசதியான பள்ளியில் படித்து இருப்பார் காதல் திருமணமத்திற்கு வாய்ப்பு. இரட்டை கல்வி இரண்டு தகுதிகள் இருக்கும் இரண்டு பட்டங்கள் நண்பர்கள் வசதியானவர்கள் அழகு கலை சம்பந்தமான படிப்பு. ஜாதகரின் நெற்றி,  கை விரல்கள் அழகாகக இருக்கும் மாமாக்கு  கலைதுறை சம்பந்தம். கலைநயம் மிக்க மாமாவீடு
மாமாவீட்டில் டைல்ஸ் பதிந்திருக்கும் மாமா காதலிப்பார் மாமா  மது குடிப்பார்கள் ஜாதகர் கையெழுத்து அழகாகக இருக்கும் மாமா வட்டிக்கு   பணம் விடுவார்கள் தாய் மாமன்,  நண்பர்கள். ஆடை ஆபரணபப்பிரியர் ஜாதகர் தனது புத்தகங்களை அழகாக வைத்து இருப்பார் ஜாதகர் நல்ல விலை உயர்ந்த போன் வைத்து இருப்பார் நாடக எழுத்தாளர்
பெண் என்றால் ஜாதகிக்கு சொத்து ஜாதகியின் பெயரில் பதிவு இருக்கும்..  வாகன வணிகம்
ஜாதகர் பழைய புத்தகம் வாங்கமாட்டார், புதிய புத்தகம்  தான் வாங்குவார்
கவிதைகளில் சித்திரம் வரைவதில் நாட்டம்
ஏற்றுமதி இறக்குமதி ஏஜன்சிகள்
அடிக்கடி புத்தக அட்டையை மாற்றுவார்
வங்கியில் பணம் போடு வைப்பார்
ஜாதகர் வசிகரமாக பேசக்கூடியவர்
விலை உயர்ந்த ஓவியங்கள்
வியாபார நுணுக்கங்கள் தெரியும்
அலங்கார வரவேற்பு அறை
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கூம்
ஜாதகர் விலை உயர்ந்த கை கடிகாரம் கட்டி இருப்பார்
வரவேற்பறையில் பூத்தொட்டி கண்ணாடிப் பொருட்கள்
பெருமாள் கோயில் வழிபாடு உண்டு

சொந்தமாக துணிக்கடை வைக்க வாய்ப்பு
தாய் மாமன் மகாலட்சுமி வழிபாடு செய்வார்
கல்வி ஸ்தாபனங்களுக்கு நிதி திரட்டுதல்
காலையில் எழுந்தவுடன் காலண்டரில் தேதி கிழிப்பார்

தையல் கலைஞன்
பளபளப்பு ஆடைகள் விரும்பி அணிவார்
ஜாதகருக்கு பெண் நண்பர்கள் அதிகம்
பாசிப்பருப்பு பாயாசம் விரும்பி அருந்துவார்
தாய்மாமனுக்கு கண் பிரச்சனை இருக்கும்
தாய்மாமனுக்கு பெண் குழந்தை இருக்கும்

தாய்மாமன் மகளை விரும்புவார்
உறவில் திருமணம்
அத்தை இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள்
ஜாதகரின் வீட்டில் அழகான புத்தக அலமாரி இருக்கும்
எப்படியாவது இவர்கள் வீட்டில் தாய்மாமன் வழியில்
ஒருபெண் எடுப்பார்கள்
ஜாதகர் பிறந்த பிறகு தாய்மாமனுக்கு வளர்ச்சி
ஒரு அலிகிரகம் சுக்கிரன் தொடர்பு குழந்தை பிறப்பில் பிரச்சினை இருக்கும்.
மனைவிக்கு தோல் பிரச்சினை வரும்
படிப்பும் உண்டு
நடிப்பும் உண்டு
பணம் என்ற மூன்றெழுத்தின்மேல்
மூச்சுக் காற்றும் உண்டு
பத்திரங்களை பத்திரமாக பத்திரபடுத்தி அழகாக வைத்து இருப்பார்
ஜாதகர் உயர் கல்வி படிப்பு
மனைவிக்கு மலட்டுத்தன்மை
பணம் சம்பாதிக்கும் முறையை ஜாதகர் தெரிந்து வைத்திருப்பார் 

சுக்கிரன் முதலில் தொடுவது செவ்வாயை இதன் பலன்கள்

 மனைவி  வானம் ஓட்டுவார் சொத்து உண்டு வாக்கு வாதம் செய்வார் மனைவிக்கு பிடிவாத குணம் இருக்கும் மனைவிக்கு ஈகோ இருக்கும் அறுவைசிகிச்சை உண்டு திருமணத்திற்கு பிறகு விபத்து உண்டு கணவரை அதிகாரம் செய்பவர் மனைவிக்கு சகோதரர் ஆதரவு உண்டு  பாதுக்காப்பு துறையில் இருப்பார்கள்  விலங்குகள் மூலம் தொல்லை இருக்கும்  மனைவி சொத்து எதிர்பார்ப்பார்  மனைவி கண்டிப்பானவர் மனைவிக்கு அரசுதுறை நண்பர்கள் இருப்பர். அரசியல் செல்வாக்கு உண்டு மனைவி சகோதரர் வீட்டிற்கு செல்வதை விரும்புவார் மனைவி கை  நீட்டி அடிப்பார் அனைவரையும்
மனைவி  கோபக்காரர் மனைவி தைரியமானவர் மனைவி உஷ்ணம் உடம்பு இருக்கும் மனைவி காவல்துறை அதிகாரி,, காரமான சமையல் செய்வார்கள்   தகிரியமாக பேசுவார்கள்  வீட்டில் மருந்து மாத்திரைகள் எப்போதும் இருக்கும்  மனைவி அரசு உத்தியோகம்  மனைவி வழியில் இருப்பார்கள்
 சீருடை பணியாளர்கள் இருப்பார்கள் மனைவிக்குஅறுவை  சிகிச்சை உண்டு மின் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவார் கண் சிவந்து இருக்கும் மனைவிக்கு சகோதரி இருப்பார்கள் மனைவி தற்காப்பு  கலை  தெரிந்தவர்  மனைவிக்கு உடலில் காயத் தழும்புகள் உண்டு மனைவி சிவப்புநிற பொருட்களை விரும்பி வாங்குவார்            

செவ்வாய் முதலில் தொடுவது சுக்கிரனை இதன் பலன்கள்

கணவர் இனிப்பை விரும்புவார் தம்பி பிறந்த உடன் வளர்ச்சி அலங்கார பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பார்  பெரியவர்கள் இருக்கும்போது இளையவர்களுக்கு திருமணம் ஆகும்  மனைவி பெயரில் வீடு வாங்குவார் வீடு அழகாக இருக்கும் தம்பி அழகாக இருப்பார் கணவர் மீது பாசம் இருக்கும் சகோதரர் காதல் திருமணம் செய்வார் வீடுகட்டி பின்  திருமணம் இருக்கும்  கணவர் டிவி சினிமா அதிகம் பார்ப்பார் சகோதரருக்கு வாகனங்கள் அதிகம் இருக்கும் சொந்த வீட்டுடன் கணவர் வருவார் வாகனங்கள்  அழகாக இருக்கும் கலைத்துறையில் நாட்டம்  இருக்கும்  கணவர் சுகவாசி கணவர் அழகாக இருப்பார் அறிவாளியாக இருப்பார் தம்பி திருமணம் முதலில் இருக்கும். தம்பிசுகவாசி தம்பி பிறந்த பின் வீடு அமையும் கணவர் ஆடம்பர பிரியர் சகோதரர்கு கலைத்துரையில் ஈடுபாடு வீடு வாகனம்  கலை நயத்தோடு வாங்குவார்கள் பற்கள் அழகாக இருக்கும்  சகோதரர் அத்தை மீது பாசமாக இருப்பார் கணவருக்கு பெண் நண்பர்கள் அதிகம் வெள்ளிப் பொருட்கள் மீது ஆர்வம் சகோதரன் கலா ரசிகன்  கணவர் நவநாகரிக உடை அணிவார்  கணவர் ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பார்  இவர்கள் வீடு  கலை சார்ந்த  பொழுது போக்கு சார்ந்த இடங்களுக்கு அருகில் இருக்கும்  பெண்ணுக்கு நாத்தனார்கள் உண்டு  மைத்துனர்கள் உண்டு