வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

சுக்கிரன் முதலில் தொடுவது சந்திரனை இதன் பலன்கள்

 அடிக்கடி வீட்டில் அலங்காரப் பொருட்கள்
மாற்றம்  மனைவி பயணத்தை விரும்புவார்  இரண்டு தாரம் யோகம் திருமணம் நடந்த பிறகு இடம் மாறுவார்கள் திருமணம் நடந்த பிறகு கடன் இருக்கும்   நீர்நிலைகளுக்கு அருகில் மனைவி வீடு.. திருமணம் நடக்கும் போது மழை பொழியும் மனைவி வழியில் ஏமாற்றம் இருக்கும்  வீடு வாகனத்திற்கு பணம் தண்ணி போலசெலவு இருக்கும்.  வீடு வாங்க அலைச்சல் இருக்கும். ஆடம்பர பொருட்கள் தொலைந்து போகும்  சந்தேக குணம் இருக்கும் குற்றம் கண்டு பிடிப்பார் பெண்கள் மூலம் ஏமாற்றம் இருக்கும் மனைவி ஊர் தொலைவில் இருக்கும்
பெண்களுக்கு சம்பந்தப்பட்ட தொழில் உண்டு  மனைவிக்கு சலன புத்தி இருக்கும் கற்பனை வாதி சாப்பாடு பிரியர் இல்லலர வாழ்க்கை பிரச்னை இருக்கும் பெண் குழந்தைகள் இருக்கும் மனைவி வழியில் பெண்கள் அதிகம் இருப்பார்கள் மனைவி கடல் கடந்து பயணம் செல்ல விரும்புவார்.  கண்ணில் நீர் வழியும் பழங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் அவசர குணம் அவசர பேச்சு இருக்கும்  முதலில் பார்த்த பெண் பிடிக்காது மனைவி செலவாளி ஆணுக்கு முதல் திருமணம் பாதிப்பு இருக்கும் பணம் பிரச்சனைகள்  இருக்கும் பெண்கள் மூலம் ஏமாற்றம் இருக்கும் திருமணம் நடந்த பிறகு வேறுநபர்கள் தொடர்புகள் இருக்கும் முதலில் வாங்கிய வண்டி வீடு நிலைக்காது புகுந்த வீட்டில் பெண்களால் தொல்லை இருக்கும்  மனைவி பால் பொருட்களை விரும்பி சாப்பிடுவார் மனைவிக்கு அம்மா மீது பாசம் மனைவிக்கு அம்மா வீட்டு ஆதரவு உண்டு மனைவி கற்பனை வளமிக்கவர்  தனி குடித்தனம் விரும்புவார்கள் மனைவி நீர் அதிகம் குடிப்பார் மனைவி செலவாளி மனைவி மன சஞ்சலமுண்டு மனைவி மனம் அடிக்கடி மாறும் திருமணம் ஏமாற்றம் அளிக்கும். மனைவி வீட்டின் அருகில் அம்மன் கோவில் இருக்கும் மனைவிக்கு அவப்பெயர் உண்டு திருட்டுத்தனம் உண்டு கண்பிரச்சனை இருக்கும். திருப்தி இல்லாத மனோநிலை     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக