வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

குரு முதலில் தொடுவது சுக்கிரனை இதன் பலன்கள்

ஆண்  குழந்தை பிறந்த உடன் ஜாதகர் வளர்ச்சி இருக்கும் 5.ஸ்டார் ஓட்டலில் தங்குவார்கள் பெண்குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுத்து கொண்டு இருப்பார் ஜாதகருக்கு அழகான வீடு இருக்கும் ஜாதகர் அழகாக இருப்பார் பணம் எப்போதும் இருக்கும் சுவையாக சாப்பிடுவார்கள்  ஜாதகர் குழந்தை ஆடம்பரமாக வாழும் வாகன யோகம் கிடைக்கும்  ஜாதகர்  மற்றும்  குழந்தையும் சுகவாசி  நல்ல ஆடை ஆபரணங்கள்  அணிவார்கள்  ஜாதகர் உயர் ரக மதுவை அருந்துவார் வீட்டில் மரம் இருக்கும் காதல் ஈடுபாடு இருக்கும் நல்ல பொருளாதாரம் இருக்கும் அத்தை மீது பாசம் இருக்கும் கண்கள் அழகாக இருக்கும்  மனைவி மீது பாசம் இருக்கும் ஜாதகர்க்கு மனைவி மேல் பிரியம் மனைவிகௌரவமானகுடும்பம் அழகு கலை உணர்வு மிக்கவர்  ஜாதகர் அழகு.  இவருக்கு பணம்இருக்கும்.  இவருக்கு கலைநயத்துடன் வீடு இருக்கும்.   சாப்பாடு பிரியர்.     குழந்தை பிறந்த பிறகு வளர்ச்சி இருக்கும்.     ஜாதகர் வாசனைத்.   திரவியங்கள் உபயோகம் படுத்துவார். இனிமையான குரல்வளம் ஜாதகர் அழகாக, கவர்ச்சியாக  இருப்பார்  அழகான கன்னங்கள்
செல்வாக்கு மிக்கவர்
போதை பொருள் மீது நாட்டம்
அலங்கார பிரியன்
செல்வம் வண்டி வாகனம்  உண்டு
கலைத்துறையில் நாட்டம்  இருக்கும்
எப்போதும் பெண்களுடனேயே இருப்பார்கள்
காம உணர்வு  அதிகமாக இருக்கும்
ஜாதகருக்கு கண் பிரச்சனை உண்டு
அழகான மூக்கு கன்னங்கள்  இருக்கும்
ஜாதகர் ஆன்மீகத்தில் விருப்பம் உடையவர்
குரல் இனிமையாக இருக்கும்
ஆன்மீக நாட்டம்  இருக்கும்
உணவுப்பிரியர்
ஆணாக  இருப்பின் பொண்டாட்டித்தாசன் என்று சொல்லலாம்
ஜாதகருக்கு பெண் குழந்தை உண்டு
ஜாதகர் சுகவிரும்பி
ஜாதகருக்கு வசதி உண்டு
ஜாதகருக்கு அழகான வீடு,  அழகான வாகனம் உண்டு
ஜாதகர் அடிக்கடி கண்ணாடி பார்பார்
தன்னை அழகு படித்திக் கொள்ள சீப்பு தேவை (குரு+சுக்)
ஜாதகர் கண்ணாடி அணிந்து இருப்பார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக