வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

புதன் முதலில் சுக்கிரனை தொடுவது இதன் பலன்கள்

படிக்கும் போது  காதல் இருக்கும்   ஜாதகருக்கு பெண் நண்பர்கள் அதிகம் இருப்பார்கள்  படிப்பிற்கு தேவையான பொருள் உதவிகள் கிடைக்கும் கலை  சார்ந்த  படிப்பு  பேஷன் டிசைனிங்  வாகனம் சார்ந்த படிப்பு கணினி சார்ந்த படிப்பு சிவில்  இன்ஜினியரிங்  படிப்பார்  தாய் மாமன் அழகாக இருப்பார் தாய்மாமனுக்கு பெண் குழந்தைகள் உண்டு தாய் மாமன் சுக வாசி கலை  துறை ஆர்வம் மாமன் வசதியானவர்  அத்தை  வீட்டில்  படிப்பார் உறவில் திருமணம் காதல்  உண்டு  நல்ல கல்வி கற்பார் நல்ல அறிவு இருக்கும் படிப்பிற்கு தடை இருக்காது  விரல்கள் அழகாக இருக்கும் வசதியான பள்ளியில் படித்து இருப்பார் காதல் திருமணமத்திற்கு வாய்ப்பு. இரட்டை கல்வி இரண்டு தகுதிகள் இருக்கும் இரண்டு பட்டங்கள் நண்பர்கள் வசதியானவர்கள் அழகு கலை சம்பந்தமான படிப்பு. ஜாதகரின் நெற்றி,  கை விரல்கள் அழகாகக இருக்கும் மாமாக்கு  கலைதுறை சம்பந்தம். கலைநயம் மிக்க மாமாவீடு
மாமாவீட்டில் டைல்ஸ் பதிந்திருக்கும் மாமா காதலிப்பார் மாமா  மது குடிப்பார்கள் ஜாதகர் கையெழுத்து அழகாகக இருக்கும் மாமா வட்டிக்கு   பணம் விடுவார்கள் தாய் மாமன்,  நண்பர்கள். ஆடை ஆபரணபப்பிரியர் ஜாதகர் தனது புத்தகங்களை அழகாக வைத்து இருப்பார் ஜாதகர் நல்ல விலை உயர்ந்த போன் வைத்து இருப்பார் நாடக எழுத்தாளர்
பெண் என்றால் ஜாதகிக்கு சொத்து ஜாதகியின் பெயரில் பதிவு இருக்கும்..  வாகன வணிகம்
ஜாதகர் பழைய புத்தகம் வாங்கமாட்டார், புதிய புத்தகம்  தான் வாங்குவார்
கவிதைகளில் சித்திரம் வரைவதில் நாட்டம்
ஏற்றுமதி இறக்குமதி ஏஜன்சிகள்
அடிக்கடி புத்தக அட்டையை மாற்றுவார்
வங்கியில் பணம் போடு வைப்பார்
ஜாதகர் வசிகரமாக பேசக்கூடியவர்
விலை உயர்ந்த ஓவியங்கள்
வியாபார நுணுக்கங்கள் தெரியும்
அலங்கார வரவேற்பு அறை
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கூம்
ஜாதகர் விலை உயர்ந்த கை கடிகாரம் கட்டி இருப்பார்
வரவேற்பறையில் பூத்தொட்டி கண்ணாடிப் பொருட்கள்
பெருமாள் கோயில் வழிபாடு உண்டு

சொந்தமாக துணிக்கடை வைக்க வாய்ப்பு
தாய் மாமன் மகாலட்சுமி வழிபாடு செய்வார்
கல்வி ஸ்தாபனங்களுக்கு நிதி திரட்டுதல்
காலையில் எழுந்தவுடன் காலண்டரில் தேதி கிழிப்பார்

தையல் கலைஞன்
பளபளப்பு ஆடைகள் விரும்பி அணிவார்
ஜாதகருக்கு பெண் நண்பர்கள் அதிகம்
பாசிப்பருப்பு பாயாசம் விரும்பி அருந்துவார்
தாய்மாமனுக்கு கண் பிரச்சனை இருக்கும்
தாய்மாமனுக்கு பெண் குழந்தை இருக்கும்

தாய்மாமன் மகளை விரும்புவார்
உறவில் திருமணம்
அத்தை இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள்
ஜாதகரின் வீட்டில் அழகான புத்தக அலமாரி இருக்கும்
எப்படியாவது இவர்கள் வீட்டில் தாய்மாமன் வழியில்
ஒருபெண் எடுப்பார்கள்
ஜாதகர் பிறந்த பிறகு தாய்மாமனுக்கு வளர்ச்சி
ஒரு அலிகிரகம் சுக்கிரன் தொடர்பு குழந்தை பிறப்பில் பிரச்சினை இருக்கும்.
மனைவிக்கு தோல் பிரச்சினை வரும்
படிப்பும் உண்டு
நடிப்பும் உண்டு
பணம் என்ற மூன்றெழுத்தின்மேல்
மூச்சுக் காற்றும் உண்டு
பத்திரங்களை பத்திரமாக பத்திரபடுத்தி அழகாக வைத்து இருப்பார்
ஜாதகர் உயர் கல்வி படிப்பு
மனைவிக்கு மலட்டுத்தன்மை
பணம் சம்பாதிக்கும் முறையை ஜாதகர் தெரிந்து வைத்திருப்பார் 

1 கருத்து:

  1. Playtech Casino No Deposit Bonus 2021
    A no deposit 윈 조이 포커 시세 bonus can 검증 사이트 be a 100% 토토꽁머니 match of 온라인 바카라 사이트 your first deposit to all your account holders (we believe in having a minimum deposit of £10 to 🏆 Best no deposit bonus: LeoVegas🏆 Best free 먹튀 검증 업체 순위 spins bonus: Spins Empire

    பதிலளிநீக்கு