வீட்டில் அரசமரம் இருக்கும்
சுவையான உணவு விரும்பி சாப்பிடுவார்கள்
அழகான மூக்கு இருக்கும்
கடவுள் பக்தி மிக்க மனைவி இவர்கள் வீடு அருகில்
பைனாஸ் பேங்க் கோயில்
அலுவலர்கள் அது சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் உண்டு
ஆசிரமங்களுக்கு செலவழிப்பார்கள்
மனைவி வீட்டருகே கோயில்
பள்ளிக்கூடம் இருக்கும்.
கோயில்களுக்கு நிதி திரட்டுவார்கள்
அம்மன் கோயில் நிர்வாகம்
உண்டு
தர்ம காரியங்களுக்கு
செலவழிப்பார்கள்
வங்கிக்கு அடிக்கடி செல்வார்கள்
குரு சுக்கிரன் மனமொத்த தம்பதியராக இருப்பார்கள்
ஜாதகர் சென்ட் பயன்படுத்துவார் வாசனை திரவியங்கள் பயன்படுத்துவார்
ஜாதகர் பெண் தெய்வ பக்தன் ஆவார்.
ஜாதகர்
சகோதரி சொல் கேட்பார் பூஜையறையில் மகாலட்சுமி
படம் பெரிதாக இருக்கும் மஞ்சள் நிறத்தில் மனைவிக்கு
நாட்டம் அதிகரிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக