இரண்டு தாரம். திருமணத்திற்கு பின் காதல். திருமணத்திற்கு பின்
படிப்பது. மனைவி இரட்டையர். மனைவி அழகாக இருப்பார். மனைவி அவர் குடும்பத்தில் கடைசி குழந்தை.
மனைவி இளமையானவர் மனைவிக்கு இரண்டு பெயர் இருக்கும். மனைவி பெயரில்
இடம் இருக்கும். நூலகம் செல்வார் . மனைவி படித்தவள் நகைசுவை உணர்வு இருக்கும் பதிவு
திருமணம் நடக்கும் இரண்டு டிகிரி இருக்கும்
மனைவி வந்த உடன் இடம் அமையும் சிறுசேமிப்பு இருக்கும் மனைவி புத்திசாலி மனைவி பெயரில்
இரண்டு வாங்கி கணக்கு இருக்கும் மனைவி பேச்சு மென்மையாக இருக்கும் மனைவி வழியில் ஆசிரியர்
இருப்பார்கள் மனைவி வீட்டில் கிணறு இருக்கும்
மனைவி நகைசுவை உணர்வு அதிகம் மனைவி
இரட்டை தன்மைஇருக்கும். பேச்சு இனிமை இருக்கும்.
மனைவி இளமையானவர்.கலைத்தொழில் ஏதாவது கற்று கொள்வார் மனைவி வங்கி பனி செய்வார்
மனைவி எழுத்தாளர் ,குடும்பமலர் கதையாசிரியர்,
மங்கை மலர்,சிநேகிதி, போன்ற பெண் பத்திரிக்கை கதை,கட்டுரை எழுதுபவர்.மனைவி திருமணத்திற்கு
பிறகு படிக்க விரும்புவார் அழகு,புத்தியை நோக்கி செல்கிறது.புத்தி அழகுறும். சமாதான பிரியர் ஜாதகருக்கு இரண்டு காதல் திருமணம்.சங்கீத நாட்டியம்
வங்கியில் வேலை
பத்திரத்தொழில்கள்
போட்டோ நிருபா்கள் சிரித்து
கொண்டே பேசும் மனைவி அச்சகத்தொழில்
மேடைப் பேச்சாளர்
அழகான கைகள்
மனைவி வங்கி வேலை
மனைவி க்கு ஜோதிட த்தில்
நாட்டம் இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக