கணவர் இனிப்பை விரும்புவார் தம்பி பிறந்த உடன் வளர்ச்சி
அலங்கார பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பார்
பெரியவர்கள் இருக்கும்போது இளையவர்களுக்கு திருமணம் ஆகும் மனைவி பெயரில் வீடு வாங்குவார் வீடு அழகாக இருக்கும்
தம்பி அழகாக இருப்பார் கணவர் மீது பாசம் இருக்கும் சகோதரர் காதல் திருமணம் செய்வார்
வீடுகட்டி பின் திருமணம் இருக்கும் கணவர் டிவி சினிமா அதிகம் பார்ப்பார் சகோதரருக்கு
வாகனங்கள் அதிகம் இருக்கும் சொந்த வீட்டுடன் கணவர் வருவார் வாகனங்கள் அழகாக இருக்கும் கலைத்துறையில் நாட்டம் இருக்கும்
கணவர் சுகவாசி கணவர் அழகாக இருப்பார் அறிவாளியாக இருப்பார் தம்பி திருமணம் முதலில்
இருக்கும். தம்பிசுகவாசி தம்பி பிறந்த பின் வீடு அமையும் கணவர் ஆடம்பர பிரியர் சகோதரர்கு
கலைத்துரையில் ஈடுபாடு வீடு வாகனம் கலை நயத்தோடு
வாங்குவார்கள் பற்கள் அழகாக இருக்கும் சகோதரர்
அத்தை மீது பாசமாக இருப்பார் கணவருக்கு பெண் நண்பர்கள் அதிகம் வெள்ளிப் பொருட்கள் மீது
ஆர்வம் சகோதரன் கலா ரசிகன் கணவர் நவநாகரிக
உடை அணிவார் கணவர் ஆடம்பர பொருட்களை வாங்கி
குவிப்பார் இவர்கள் வீடு கலை சார்ந்த
பொழுது போக்கு சார்ந்த இடங்களுக்கு அருகில் இருக்கும் பெண்ணுக்கு நாத்தனார்கள் உண்டு மைத்துனர்கள் உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக