வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

சந்திரன் முதலில் தொடுவது சுக்கிரனை இதன் பலன்கள்

தாய் அழகானவர்  தாய்க்கு சகோதரிகள் உண்டு தாயாருக்கு சீக்கிரமாகவே திருமணம் ஆகி இருக்கும். முகத்தில் மச்சம் இருக்கும் வீடு சுத்தமாக இருக்கும்  கண்கள் அழகாக இருக்கும் தாய் வெள்ளி பொருட்கள் சேமிப்பார்  பட்டு துணி சேர்க்கை இருக்கும் நவநாகரிக ஆடை அணிவார்கள் கண்ணாடி அணிவார்கள் பணப்புழக்கம் அதிகம் இருக்கும் சங்கீதநாட்டம் தாய் மனைவி இனிப்பு விரும்பி சாப்பிடுவார்கள்   வீட்டில்
அழகுக் கலைப்பொருட்கள் அதிகம் நாட்டியம் அறிந்தவர்...தாய் வசதியானவர்  சமையல் கில்லாடி புதிய நகைகள் வந்தால்
உடனே வாங்க ஆர்வம்
உள்ளவர்  உல்லாச பயணம் அந்தப் பயணத்தில் ஆடம்பரச் செலவுகள்  தாய் பெயரில் சொத்துக்கள் இருக்கும் வாகனம் இருக்கும் மழையில் வீடு பாதிக்கும் ஆடம்பர பொருட்கள் வீட்டில் இருக்கும் உணவு வகைகளில் ஆடம்பரம் இருக்கும் ஜாதகர் ஆழ்ந்த சிந்தனையுடன் அமைதியான தோற்றம் உடையவராக இருப்பார்    சிரித்த முகமாக இருப்பார்கள் கால்நடை வளர்ப்பு இருக்கும் தாய் எப்போதும் பவுடர் மற்றும் மேக்கப் பொருட்கள் இருக்கும் பியூட்டி  பார்லர் செல்வார்கள்  இவர்கள் வீடு அருகே கலை சார்ந்த தொழில் செய்பவர்கள் இருப்பார்கள்  உதாரணமாக சினிமா தியேட்டர் பியூட்டி பார்லர்  பேன்சி ஸ்டோர்  தாய் எப்போதும் வாகனத்தில் தான் செல்வார் தாய் சுகபோகமாக வாழுவார்  சிறுநீர் சார்ந்த பாதிப்புகள் இருக்கும்  தாய் அழகு.தாய் செல்வ வளமிக்கவர். தாய் சுகவாசி.தாய் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்.தானியங்கள் ( நெல்), அழுக கூடிய உணவு பொருள் மூலம் வருமானம்.தாய்க்கு கலைதுறையில் ஆர்வம் இருக்கும்..தாயார் பேச்சு இனிமையாக இருக்கும்.தாயார் பிறரை கவரும் வண்ணம் இருப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக