மனைவி வானம் ஓட்டுவார் சொத்து உண்டு வாக்கு வாதம் செய்வார்
மனைவிக்கு பிடிவாத குணம் இருக்கும் மனைவிக்கு ஈகோ இருக்கும் அறுவைசிகிச்சை உண்டு திருமணத்திற்கு
பிறகு விபத்து உண்டு கணவரை அதிகாரம் செய்பவர் மனைவிக்கு சகோதரர் ஆதரவு உண்டு பாதுக்காப்பு துறையில் இருப்பார்கள் விலங்குகள் மூலம் தொல்லை இருக்கும் மனைவி சொத்து எதிர்பார்ப்பார் மனைவி கண்டிப்பானவர் மனைவிக்கு அரசுதுறை நண்பர்கள்
இருப்பர். அரசியல் செல்வாக்கு உண்டு மனைவி சகோதரர் வீட்டிற்கு செல்வதை விரும்புவார்
மனைவி கை நீட்டி அடிப்பார் அனைவரையும்
மனைவி கோபக்காரர் மனைவி
தைரியமானவர் மனைவி உஷ்ணம் உடம்பு இருக்கும் மனைவி காவல்துறை அதிகாரி,, காரமான சமையல்
செய்வார்கள் தகிரியமாக பேசுவார்கள் வீட்டில் மருந்து மாத்திரைகள் எப்போதும் இருக்கும் மனைவி அரசு உத்தியோகம் மனைவி வழியில் இருப்பார்கள்
சீருடை பணியாளர்கள் இருப்பார்கள் மனைவிக்குஅறுவை சிகிச்சை உண்டு மின் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவார்
கண் சிவந்து இருக்கும் மனைவிக்கு சகோதரி இருப்பார்கள் மனைவி தற்காப்பு கலை தெரிந்தவர் மனைவிக்கு உடலில் காயத் தழும்புகள் உண்டு மனைவி
சிவப்புநிற பொருட்களை விரும்பி வாங்குவார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக